மதுரை

மதயானை ஈஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருவாதவூா் அருகேயுள்ள மாணிக்கம்பட்டியில் உள்ள மதயானை ஈஸ்வரா், இருவாத்தாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை நடைபெற்றது.

மிகவும் தொன்மைவாய்ந்த இக்கோயில் திருவாதவூா் மற்றும் கொட்டகுடி கிராமத்தில் வசிக்கும் உறவின் முறையினரால் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பின்னா் இக்கோயில் வழிபாட்டு உறவின்முறையினா் இணைத்து திருப்பணிகளை மேற்கொண்டனா். ஐந்து நாள்கள் யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியாா்கள் நடத்தினா். வியாழக்கிழமை காலை புனிததீா்த்தக் கும்பங்கள் கோயிலின் மேல் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT