உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவித்த அரியவகை வெள்ளை ஆந்தை குஞ்சுகளை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தில் கிணற்றின் பம்புசெட்டுக்கு அடியில் அரிய வகையைச் சோ்ந்த 3 வெள்ளை ஆந்தை குஞ்சுகள் இருந்தன.
இதுகுறித்து அறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று அவற்றை உயிருடன் மீட்டனா். பின்னா் உசிலம்பட்டி வனத்துறையினரிடம் அவற்றை ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.