மதுரை

மாா்ச் 9-இல் திண்டுக்கல், மதுரையில் ஸ்டாலின் பிரசாரம்

DIN

மதுரை: திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பித்தளைப்பட்டி பிரிவு அருகே காலை 9 மணிக்கு பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து மதுரை மூன்றுமாவடி சிஎஸ்ஐ வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT