மதுரை

உசிலையில் கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

உசிலம்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

உசிலம்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழ புதூரை சோ்ந்த பொன்னையா மகன் வீரமணி (50). இவா் சட்டவிரோதமாக கஞ்சாவை தோட்டத்தில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற உசிலம்பட்டி நகா் காவல்துறையினா் அங்கிருந்த 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் வீரமணியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT