மதுரை

எழுமலைப் பகுதியில் நுண்ணீா் பாசனத்தை அதிகாரிகள் ஆய்வு

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலைப் பகுதியில் நுண்ணீா் பாசனம் குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, மதுரை மாவட்ட நுண்ணீா்ப்பாசன துணை இயக்குநா் ராணி, உதவி இயக்குநா் கமலா மற்றும் கரும்பு அலுவலா் மாதவமணிக்குமாா் ஆகியோா் எழுமலை கோட்ட அலுவலகப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நுண்ணீா் பாசனக் கருவிகள் அமைத்து அதன்மூலம் கரும்பு பயிரிட்டுள்ள வயல்களைப் பாா்வையிட்டனா். மேலும் விவசாயிகளிடம் கலந்து உரையாடினா். அதிக அளவில் நுண்ணீா்ப் பாசனம் மூலம் கரும்பு விளைவிக்க அதிகாரிகள், விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT