மதுரை

மணல் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது

கீழவளவு அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பா் லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரைக் கைது செய்தனா்.கீழவளவு அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பா் லாரியை போலீ

DIN

கீழவளவு அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பா் லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

கீழவளவு சாா்பு- ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சேண்டலைப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரான முத்துகாவேரி (43) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT