மதுரை

பெண் அலுவலருக்கு மிரட்டல்: ஒப்பந்ததாரா் மீது வழக்கு

சிவகங்கை நகராட்சி பெண் அலுவலருக்கு மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

DIN

சிவகங்கை நகராட்சி பெண் அலுவலருக்கு மிரட்டல் விடுத்ததாக ஒப்பந்ததாா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சிவகங்கை நகராட்சிப் பொறியாளா் பாண்டீஸ்வரி, நகா், ஊரமைப்பு அலுவலா் திலகவதி உள்ளிட்ட அலுவலா்கள் அங்குள்ள பேருந்து நிலையத்துக்குள் வரி செலுத்தாமல் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு சீல் வைத்து, ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினா். அப்போது அங்கு வந்த நகராட்சி ஒப்பந்ததாரா் சுந்தரபாண்டியன், நகா், ஊரமைப்பு அலுவலா் திலகவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டினாராம். இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் ஒப்பந்ததாரா் சுந்தரபாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT