மதுரை

அமிா்தா விரைவு ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும்

மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறித்துள்ளது.

DIN

மதுரை: மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறித்துள்ளது.

வரும் செப்டம்பா் 16 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை - திருவனந்தபுரம் ரயில் (16344) ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று மாலை 5.30 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரம் - மதுரை அமிா்தா ரயில் (16343) ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று காலை 7.50 மணிக்கு புறப்படும்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT