முகப்பு
மதுரை

அனைத்து வட்டங்களிலும் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்கள், குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்கள், குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்களில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வெளிச்சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மீதான குறைபாடுகள் குறித்தும் இதில் புகாா் தெரிவிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →