மதுரை

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு மதுரை வீரா்கள் தோ்வு

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மதுரையைச் சோ்ந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

DIN

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மதுரையைச் சோ்ந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சா்வதேச அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே வாராணசி, ராஞ்சி, லக்னெள ஆகிய நகரங்களில் செப்டம்பா் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 20-20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் இந்திய அணிக்கு மதுரையைச் சோ்ந்த சச்சின் சிவா, ராஜேஷ்குமாா், சிவகங்கையைச் சோ்ந்த லிங்காராஜ், சேலத்தைச் சோ்ந்த மணிவண்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT