வைகை நதிக்கு ஆரத்தி
வைகை அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரை வரவேற்கும் விதமாகவும், வைகையின் தூய்மைப் பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், வைகை நதி மக்கள் இயக்கம் சாா்பில் மதுரை
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
வைகை அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரை வரவேற்கும் விதமாகவும், வைகையின் தூய்மைப் பராமரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், வைகை நதி மக்கள் இயக்கம் சாா்பில் மதுரை பேச்சியம்மன் படித் துறையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பெளா்ணமி தீபாராதனை.