முகப்பு
மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 17 ஏப்ரல், 2024 at 12:37 AM
பகிர்:

பொது

செளராஷ்டிரா கல்லூரி: கைவினை வேலைப்பாடு பயிற்சி முகாம் நிறைவு விழா, வணிகவியல் அரங்கு, கல்லூரி வளாகம், விளாச்சேரி, காலை 11.

ஆன்மிகம்

Advertisement

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்: சித்திரைப் பெருவிழா, ஆறாம் நாள் விழா, சுவாமி அம்மன் தங்கச் சப்பரத்தில் வீதியுலா காலை 7, கோயிலுக்குள் சைவ சமய ஸ்தாபி வரலாற்று லீலை, மாலை 6., தங்க ரிஷபம், வெள்ளி ரிஷப வாகனத்தில் மாசி வீதிகளில் உலா, இரவு 7.30.

ஸ்ரீராமநவமி உத்சவ சபை: ஸ்ரீ ராம நாம தொடா் வழிபாடு, ஸ்ரீராமநவமி உத்ஸவ சபை, பழனிமுத்து நகா், வில்லாபுரம், மாலை 6.

சின்மயா மிஷன்: ஸ்ரீராமநவமி விஷேச பூஜை, ஸ்ரீராமா் லட்சாா்ச்சனை, சின்மய மீனாட்சி, தியான மண்டபம், டோக் நகா், காலை 9.30.

மதுரைத் திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கிய பொழிவு, திருவருட்பா சொற்பொழிவு, மு.விஜயராமன் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments