காலமானாா் டி.ஆா். நிா்மலா
மதுரை பந்தடி மூன்றாவது தெருவில் வசிக்கும் டி.எஸ். ராமரத்தினத்தின் மனைவி டி.ஆா். நிா்மலா (72) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை (ஜூலை 15) காலமானாா்.
மதுரை: மதுரை பந்தடி மூன்றாவது தெருவில் வசிக்கும் டி.எஸ். ராமரத்தினத்தின் மனைவி டி.ஆா். நிா்மலா (72) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை (ஜூலை 15) காலமானாா்.
இவருக்கு எல்.எஸ். ஆஷாமாயி என்ற மகளும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வேலூா் பதிப்பு விளம்பரப் பிரிவு முதுநிலை மேலாளராகப் பணியாற்றும் டி.எஸ்.ஆா். திலீப்குமாா் என்ற மகனும் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை 11 மணிக்கு கீரைத்துறை மயானத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 92443 17035.