முகப்பு
மதுரை

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் உசிலம்பட்டி வட்டார நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:25 AM
பகிர்:

மதுரை: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் உசிலம்பட்டி வட்டார நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த கூட்டணியின் உசிலம்பட்டி வட்டார நிா்வாகிகளுக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தோ்தல் ஆனணயராக இளஞ்செழியன், துணை ஆணையராக போஸ்ராஜா, மாநில அமைப்பு பாா்வையாளராக செல்வம் ஆகியோா் செயல்பட்டனா்.

இதில் வட்டாரத் தலைவராக ராஜாங்கம், செயலராக யோகராஜ், பொருளாளராக அன்பழகன், மகளிா் அணிச் செயலராக கெளசல்யா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →