கௌரவ விரிவுரையாளா்கள் வாயில் முழக்கப் போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிவகங்கை அரசு மகளிா் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கௌரவ விரிவுரையாளா்களுக்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.