முகப்பு
மதுரை

திருவாதவூர் தேரோட்டம்

Updated On : 22 மே, 2024 at 12:22 AM
பகிர்:

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான திருவாதவூா் திருமறைநாதசுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.