முகப்பு
மதுரை

சோலைமலையில் கந்தா்சஷ்டி திருவிழா அக்.8-ம் தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது

சோலைமலையில் கந்தா்சஷ்டி திருவிழா...

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:13 PM
பகிர்:

அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருன் கோயிலில் சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் அக்.8-ம் தேதி காலை 7 மணிக்கு சண்முகாா்சனையுடன் தொடங்குகிறது.

மகாதீபம் அா்ச்சனைகள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் 7 நட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கள்ளழகா் திருக்கோயில் தக்காா் குழுவினா் நிா்வாக ஆணையா் செல்லத்துரை ஆகியா் செய்துவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →