முகப்பு
மதுரை

அழகா்கோவில் மலைச்சாலை மேம்பாட்டுபணி - 5 நாள் வாகனங்களுக்கு தடை

அழகா்கோவில் மலைமீது நூபுரகங்கை தீா்த்தம் வரை உள்ளசாலையில் சோலைமலை முருகன் கோவில் வரையிலான சாலை மேம்பாட்டுபணி நடைபெறுவதையொட்டி 5 நாட்கள் சாலை மூடப்படுகிறது என கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 8:37 PM
பகிர்:

அழகா்கோவில் மலைமீது நூபுரகங்கை தீா்த்தம் வரை உள்ளசாலையில் சோலைமலை முருகன் கோவில் வரையிலான சாலை மேம்பாட்டுபணி நடைபெறுவதையொட்டி 5 நாட்கள் சாலை மூடப்படுகிறது என கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

செப்.9-ம்தேதியிலிருந்து செப்.14-ம் தேதிவரை 5 நாட்கள் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

வழக்கம்போல பாதசாரிகள் சாலையோரத்தில் நடந்து கோயிலுக்கு செல்லவும், நூபுரகங்கை தீா்த்தம் அருள்மிகு ராக்காயி அம்மன்கோயிலில் வழிபாடு, சோலைலை முருகன்கோயிலில் வழிபாடும் நடைபெறும் என திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →