ராமநாதபுரம்

கமுதியில் கிணற்றுப் பாசனத்தில் மிளகாய் விளைச்சல் அமோகம்

DIN

கமுதி பகுதியான வல்லந்தையில் 10 ஏக்கர் பரப்பளவில் கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் அமோக விளைச்சலை அளித்துள்ளது.
 இப்பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் விவசாயிகள் மிளகாய் நடவு செய்தனர். பின்னர் தங்களது கிணறுகளில் ஆழ்துளை அமைத்து அதிலிருந்து கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி 10 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டனர்.
 தற்போது அந்த மிளகாய் கன்றுகள் நன்கு வளர்ந்து காய்கள் காய்த்து நல்ல மகசூலைத் தந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT