ராமநாதபுரம்

சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை

கமுதி அருகே வ.மூலைக்கரைப்பட்டியில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன், கருப்பணசாமி கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை மஹா மண்டல ப

DIN


கமுதி அருகே வ.மூலைக்கரைப்பட்டியில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன், கருப்பணசாமி கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை மஹா மண்டல பூஜை, பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்கினிச் சட்டி, பூப்பெட்டி, வேல் குத்துதல், சேத்தாண்டி வேடம், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இதில், சுந்தரராஜ பெருமாள், குங்கும காளியம்மன், கருப்பணசாமி மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மலர் அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 
விழா ஏற்பாடுகளை, வ.மூலைக்கரைப்பட்டி இளைஞரணி மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT