பரமக்குடி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா். 
ராமநாதபுரம்

ஆதிதிராவிடா் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பரமக்குடி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

பரமக்குடி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு 25-ஆவது வாா்டு நிா்வாகி செல்வம் தலைமை வகித்தாா். நகா் முக்கிய பிரமுகா்கள் மலைச்சாமி, விஜயா, பாலமுருகன், ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு மற்றும் படிப்புக்கு தேவையான உபகரணங்களை வழங்கினாா். முன்னதாக ஆசிரியா் பூவலிங்கம் வரவேற்றாா். பரமக்குடி ஒன்றிய மாணவரணி செயலாளா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT