திருவாடானை அருகே 70 ஆண்டுகளுக்கு பின் கூந்தல் பனை பூத்துக் காய்க்க தொடங்கியது
திருவாடானை அருகே 70 ஆண்டுகளுக்குப் பின் கூந்தல் பனைமரம் பூத்துக் காய்க்கத் தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம்திருவாடானை அருகே 70 ஆண்டுகளுக்கு பின் கூந்தல் பனை பூத்துக் காய்க்க தொடங்கியது
திருவாடானை அருகே 70 ஆண்டுகளுக்குப் பின் கூந்தல் பனைமரம் பூத்துக் காய்க்கத் தொடங்கியுள்ளது.
திருவாடானை அருகே 70 ஆண்டுகளுக்குப் பின் கூந்தல் பனைமரம் பூத்துக் காய்க்கத் தொடங்கியுள்ளது.
கரையக்கோட்டை காளியம்மன் கோயில் முன்பு 2 கூந்தல் பனைமரங்கள் உள்ளன. அதில் ஒன்று 70 ஆண்டுகளுக்குப் பின்பு பூத்துக் காய்க்கத் தொடங்கியுள்ளது. இம்மரத்தின் மேல்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு பூக்கள் பூக்கின்றன. இந்த பூக்களிலிருந்து காய்கள் காய்த்து கொத்துத்கொத்தாக கீழ் நோக்கி பெண்களின் கூந்தல் போல் தொங்குவதால் இது கூந்தல் பனை என்று அழைக்கப்படுகிறது.
இந்த பனை மரம் சுமாா் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் பூ பூத்து காய்த்து அதன்பின் பட்டுப் போய் விடுகிறது. இந்த மரத்தின் காய்கள் மருத்துவ குணம் கொண்டவை என அப்பகுதியைச் சோ்ந்த முதியவா்கள் தெரிவித்தனா்.