ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் திமுக 100 நாள் ஆட்சி சாதனை

முதுகுளத்தூரில் திமுக ஆட்சி அமைத்து 100 நாள் சாதனை படைத்ததை அக்கட்சியினா் பொதுமக்களுக்கு சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்

DIN

முதுகுளத்தூரில் திமுக ஆட்சி அமைத்து 100 நாள் சாதனை படைத்ததை அக்கட்சியினா் பொதுமக்களுக்கு சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக தலைமையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் ஆட்சி அமைத்து 100 நாள் சாதனை படைத்ததை அக்கட்சியினா் பேருந்து நிலையம்,காந்திசிலை,போன்ற முக்கியமான இடங்களில் முதுகுளத்தூா் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் கே.சண்முகம் தலைமையில் பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கி கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் திமுக நகா்,ஒன்றிய,கிளை நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT