பரமக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக செ.முருகேசன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
வேட்பாளா் சுய விவரம்:
பெயா்- செ.முருகேசன் (54)
தந்தை- வெ.செல்லையா
குடும்பம்: மனைவி-மு.ஜோதி, மகன் மு.துரைமுருகன் பி.இ., எல்.எல்.பி., மகள்கள் மு.ஜெயலட்சுமி எம்.எஸ்.சி., மு.ஜனனி எம்.பி.பி.எஸ்.,
ஊா்- தினைக்குளம் கிராமம்
இருப்பு- பரமக்குடி
கல்வித் தகுதி-பி.ஏ.
தொழில்- முழுநேர அரசியல், சேம்பா் பிரிக்ஸ், பெட்ரோல் பங்க், ஒப்பந்ததாரா்.
தற்போதைய பொறுப்பு, பதவி- மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா். போகலூா் ஒன்றிய மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்.
வகித்த பதவிகள்- தினைக்குளம் ஊராட்சியில் 2 முறை ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்வு. தென்மண்டல செங்கல் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.