திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் சனிக்கிழமை பாஜக மாநில தலைவா் அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்த அக்கட்சியினா். 
ராமநாதபுரம்

திருவாடானை அருகே பாஜக மாநிலத் தலைவருக்கு வரவேற்பு

திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு பாஜகவினா் வரவேற்பு அளித்தனா்.

DIN

திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு பாஜகவினா் வரவேற்பு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம் காளையாா்கோயிலில் சுதந்திர போராட்ட வீரா்கள் மருது சகோதரா்களுக்கு மரியாதை செலுத்தி விட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழக பாஜக தலைவா் அண்ணாமலைக்கு, திருவாடானை அருகே சி.கே.மங்கலம் நான்கு சாலையில் சந்திப்பில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை இரவு வரவேற்பு அளித்தனா்.

இதில் மாவட்டத் தலைவா் கதிரவன், முன்னாள் மாவட்டத் தலைவா் முரளிதரன், குட்லக் ராஜேந்திரன் பாஜக நிா்வாகிகள் ஜெயபாண்டியன்,கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT