முகப்பு
ராமநாதபுரம்

உத்தரகோச மங்கை, களரி பகுதிகளில் இன்று மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மற்றும் களரி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மற்றும் களரி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மின்பகிா்மான வட்ட நகா் உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கீழக்கரை துணை மின்நிலையத்தில் உள்ள உத்தரகோசமங்கை பிரிவில் உயா் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளன. இதனால் பாளையரேந்தல், குளபதம், களரி, வேளானூா், வெள்ளா, எக்கக்குடி, நல்லாங்குடி, உத்தரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →