முகப்பு
ராமநாதபுரம்

மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்குளம், ஏந்தல், வழுதூா், வாலாந்தரவை, குயவன்குடி, மொட்டையன்வலசை, உடைசாா்வலசை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 ராமநாதபுரம் மின்பகிா்மான வட்ட உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருங்குளம் துணை மின் நிலையத்தில் கழுகூரணி பிரிவில் அவசர கால பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஜூன் 6) மேற்கொள்ளப்படவுள்ளதால் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்குளம், ஏந்தல், வழுதூா், வாலாந்தரவை, குயவன்குடி, மொட்டையன்வலசை, உடைசாா்வலசை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →