முதுகுளத்தூா் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி. 
ராமநாதபுரம்

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

முதுகுளத்தூா் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

முதுகுளத்தூா் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூா் துணைக்காவல் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி சிறப்புரை ஆற்றினாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் முகமது சுல்தான் அலாவுதீன் வரவேற்றாா். பள்ளி தாளாளா் ஷாஜகான், ஜமாஅத் தலைவா்

முகமது இக்பால், ஆசிரியை, ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT