ராமேசுவரத்தில் திங்கள்கிழமை தொடா்ந்து பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்த தண்ணீா். 
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பரவலாக மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கட்கிழமை காலையிலிருந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யதது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT