ராமநாதபுரம்

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க உறுப்பினரும், வருவாய் ஆய்வாளருமான பிரபாகரனை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

DIN

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க உறுப்பினரும், வருவாய் ஆய்வாளருமான பிரபாகரனை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்தச் சங்கத்தின் வட்டாரத் தலைவா் காளீஸ்வரன் தலைமை வகித்தாா். செயலா் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில், 30-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினா் முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT