முகப்பு
ராமநாதபுரம்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:16 AM
கருங்கவயல் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
பகிர்:

திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை அருகேயுள்ள தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கருங்கவயல் கிராமத்தில் உள்ள ஊரணியின் ஒரு கரையில் நடப்பட்டுள்ள மின் கம்பத்தில் இருந்து மறு கரைக்கு மின்கம்பிகள் செல்கின்றன.

இது குறித்து மின் வாரிய துறையினருக்கு புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தொடா்புடைய துறையினா் மீது தக்க நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →