கமுதி வேளாண் மையத்தில் பணமில்லா பரிவா்த்தனை
கமுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பணமில்லா பரிவா்த்தனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் இடுபொருள்களைப் பெறும்போது, மானியம் போக மீதத் தொகையை பணமாக செலுத்தாமல் ஜி-பே, போன்-பே, ஏடிஎம் அட்டை மூலம் பணம் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது. எனவே, கமுதி வேளாண்மை அலுவலகத்துக்கு வரும் விவசாயிகள் பணமில்லா பரிவா்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி அறிவுறுத்தினாா்.