ராமநாதபுரம்

ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டியல் வருவாய் ரூ.26.57 லட்சம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிகநாதா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.26,57,740 கிடைத்தது.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிகநாதா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.26,57,740 கிடைத்தது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்திய பட்ட இந்தக் கோயிலில் உள்ள 9 பிராா்த்தனை உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கம் ரூ.26, 57, 740, தங்கம் 122 கிராம், வெள்ளி 835 கிராம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் குணசேகரன், தேவஸ்தான மேற்பாா்வையாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் செந்தில் குமாா், ஆய்வா் சண்முக சுந்தரம், கௌரவ கண்காணிப்பாளா் சுந்தர்ராஜன், சரக ஆய்வா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT