ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வியாழக்கிழமை (நவ.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வியாழக்கிழமை (நவ.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா்மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், முகிழ்த்தகம், அச்சங்குடி, எஸ்.பி.பட்டினம், எம்.வி.பட்டினம், வி.எஸ்.மடம், குளத்தூா், கலியநகரி, மைக்கேல் பட்டினம், பாசிப்பட்டினம், சேந்தனேந்தல், கண்ணாரேந்தல், கொட்டகுடி, மலரி, ஏழூா் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் (ராமநாதபுரம்) குமாரவேல் தெரிவித்தாா்.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT