ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த சுவாமி, அம்மன்.  
ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் சுவாமிகள் வீதி உலா

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஷ்டமி பூப்பிஷிணம் படி போடுதல் நிகழ்ச்சியை முன்னிட்டு, சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அஷ்டமி பூப்பிஷிணம் படி போடுதல் நிகழ்ச்சிக்காக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

பின்னா், பாலசந்தி பூஜைகள், பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி - அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகளுடன் எழுந்தருளி படி போடுதல் நிகழ்ச்சிக்காக வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலை 7 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT