சிவகங்கை

இளையான்குடி கல்லூரியில் கணித கழக தொடக்க விழா

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் கணித கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
     விழாவில்,  கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி,  கணித விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், கணிதவியல் இணைப் பேராசிரியர் மனோகரன், உதவிப் பேராசிரியர் ஜாகீர்உசேன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கணிதத் துறைத் தலைவர் ஏ. காதர்ஒலி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT