சிவகங்கை

காரைக்குடி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில்  காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியில்  காமராஜரின் 117-வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
   விழாவில் ராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர் நாகப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறைத்தலைவர் ஜான் பாஸ்கோ குழுவினர் செய்திருந்தனர். பள்ளி தாளாளர் சத்தியன்,  ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT