சிவகங்கை

காலமானார்: வி.எம்.சுப்பிரமணியன்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ  வி.எம்.சுப்பிரமணியன் (70)  வியாழக்கிழமை காலமானார். 
திருப்புவனம் ஒன்றியத்தைச் பறையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மானாமதுரை தொகுதியில் 1977, 1991 ஆகிய ஆண்டுகளில் இருமுறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மதுரையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இவரது உடலுக்கு மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT