சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,972 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,978 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.