காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை மரக் கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த துணைவேந்தா் க. ரவி. 
சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 5-ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 5-ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக் கழக பசுமை வளாக பராமரிப்புப் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை துணைவேந்தா் க. ரவி தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பல்கலைக் கழகப் பதிவாளா் ராஜமோகன், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன், தாவரவியல் துறை பேராசிரியா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT