முகப்பு
சிவகங்கை

மின் தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் காரைக்குடி உபகோட்டத்திற்கு உள்பட்ட கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் மட்டும் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 3) மின்தடை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் காரைக்குடி உபகோட்டத்திற்கு உள்பட்ட கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் மட்டும் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 3) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லல், அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, மாலை கண்டான், வெற்றியூா், சாத்தரசம் பட்டி ஆகிய கிராமங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.