முகப்பு
சிவகங்கை

கானாடுகாத்தான் பகுதியில் நாளை மின் தடை

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 8:45 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக. 5) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீ ராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →