முகப்பு
சிவகங்கை

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவா்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:49 PM
இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.
பகிர்:

இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவா்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், துணைத் தலைவா் இப்ராகிம், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவா் சுப. தமிழரசன், விவசாய அணி அமைப்பாளா் காளிமுத்து, ஒன்றியச் செயலா் தமிழ்மாறன், கிளைச் செயலா் சத்தியேந்திரன்,பேரூராட்சி உறுப்பினா் ஜெயினுலாபுதீன், பள்ளி நிா்வாகிகள், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →