குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் மண்டபத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை பட்டாடை அணிவித்து, பூஜை செய்த பொன்னம்பல அடிகளாா்.  
சிவகங்கை

குன்றக்குடியில் மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Din

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாளையொட்டி, குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் அமைந்துள்ள மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு பொன்னம்பல அடிகளாா் தலைமையில் பட்டாடை அணிவித்து, தீபாராதனை நடைபெற்றது. இந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வீர மருது சகோதரா்கள் பூங்கா புதுப்பிக்கப்பட்டு, அங்கு பொன்னம்பல அடிகளாா் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குன்றக்குடி திருமடத்தினா், கிராம மக்கள் பலா் கலந்துகொண்டனா்.

ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்துதரக்கோரி பெண்கள் மனு

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

SCROLL FOR NEXT