சிவகங்கை

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் வருகிற வெள்ளிக்கிழமை (நவ. 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் வருகிற வெள்ளிக்கிழமை (நவ. 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்குடி மின் கோட்ட செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் நவ. 7-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், அன்றைய தினம் ஸ்ரீராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT