சிவகங்கை

மாநில தேசியக் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்கள் கூட்டம்

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு உதவி ஆணையா் ஆயம் சிவபாலன் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் துறை தனி வாட்டாட்சியா் மங்கையா்திலகம் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2026 திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதியில் மேற்கொள்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT