இயக்குனர் பாரதிராஜா வீட்டின் முன் பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் வரும் சாதி தொடர்பான காட்சிகளைக்
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:03 PM
இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் வரும் சாதி தொடர்பான காட்சிகளைக் கண்டித்து, தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டின் முன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த நேரத்தில் பாரதிராஜா வீட்டில் இல்லை. அவரது உறவினர்கள் அப்போது வீட்டில் இருந்தனர்.