FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

Updated On : 16 ஏப்ரல் 2026, 9:52 am IST
தங்கம் விலை - IANS
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 1,12,480-க்கு விற்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ. 1,13,760, புதன்கிழமை ரூ. 1,14,560 எனத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ஒரு சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 14,360-க்கும், ஒரு சவரன் ரூ. 114,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 275-க்கும், ஒரு கிலோ ரூ. 2,75,000 ஆகும்.

summary

Today Gold and Silver Price

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments