முகப்பு
தேனி

பெரியகுளத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பெரியகுளத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.  6) நடைபெறுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பெரியகுளத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.  6) நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்ததாவது: பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →