முகப்பு
தேனி

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத்

Updated On : 15 மே, 2018 at 12:43 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலிகளை ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மொத்தம் 18 பேருக்கு ரூ.91 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.